லிங்கா – கலோனல் பென்னிகுயிக்

சிறுவயதில் யானையைப் பார்த்தாலே பயம், இன்பம், களிப்பு என ஒர் இனம் புரியாத உணர்வுகள் உள்ளத்தில் எற்ப்படும் . நாம் வளர வளர யானையின் மீதான அந்த பிரமிப்பு குறைந்து கொண்ட்டே வரும், சிறு வயதில் இருந்த அந்தக் குதூகலம் இருக்காது. ரஜினியின் சமீபத்திய வரவான லிங்காவும் அந்த வகையைச் சேர்ந்தது தான். படத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் எனபதை பார்க்கும் முன் கதைக் கருவின் பின்புலத்தை பார்த்து விடுவோம். 1858 முதல் ஆங்கிலேய ராணுவத்தில் பணியாற்றியவர் ,1890-1896…